A Day With Sengunthar Engineering College Students
- taksalem2473
- Apr 9
- 1 min read
Thaimai Anbu Karangal - Rehabilitation School for Mentally Challenged Children
செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு ECE Department மாணவர்கள் ஒரு நாள் நிகழ்ச்சியாக, சேலத்தில் உள்ள தாய்மை அன்பு கரங்கள் அறிவுசார் குறைபாடுடைய இருபாலருக்கான இல்லத்துடன் கூடிய தொழிற்பயிற்சி மையத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுடன், மாணவர்கள் விளையாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர். மேலும், குழந்தைகளுக்காக மளிகை பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி தந்த செங்குந்தர் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களை ஊக்கப்படுத்திய ECE Department HOD Dr.S.Bharathidasan அவர்களுக்கும், மேலும் மாணவர்களை வழிநடத்திய ECE Department Assistant HOD Dr.R.Brindha, Dr.V.Thamizharasan, R.Savitha மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் Yasagam Foundation சார்பாக மனமார்ந்த நன்றிகள்.



















Comments