நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவர் சேர்க்கை முகாம்
- taksalem2473
- Apr 9
- 1 min read
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பென்னாகரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவர் சேர்க்கை முகாம், பள்ளி இடை நின்ற மாணவர்கள் அதிகம் உள்ள பகுதியான போடூர் பள்ளிக்கு உட்பட்ட இருளர் காலனி குடியிருப்பு பகுதியில் முகாம் நடைபெற்று வருகிறது, இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் NGO ஆகியோர் பங்கேற்றனர்.

















Good Services